தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்

தாய் மாயம் மகன் புகார்


ADDED : மார் 12, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: தாய் மாயமானதாக, கோபி போலீசில் மகன் புகாரளித்துள்ளார்.

கோபி அருகே குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் சரசாயாள், 78. இவரை கடந்த, 3ம் தேதி முதல் காணவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரின் மகன் சுந்தரவடிவேலு, 57, கொடுத்த புகாரின்-படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us