ADDED : ஜூலை 09, 2026 04:49 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி அருகே சீதாலட்சுமிபுரம்,
ஆறாவது வீதியை சேர்ந்தவர் லட்சுமி, 70. இவர் கடந்த, ஜூன் 27ல்
மாயமானார்.
அக்கம்பக்கம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில்
தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் மகன் தங்கராஜ்,50,
கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
