sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

/

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : நவ 10, 2024 01:21 AM

Google News

ADDED : நவ 10, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குழந்தைகளுடன் தாய் மாயம்

சத்தியமங்கலம், நவ. 10-

சத்தியமங்கலம் அருகே தோப்பூரை சேர்ந்த கணேஷ் மனைவி நிர்மலா. தம்பதிக்கு ஐந்து வயதில் மகன், ௨ வயதில் மகள் உள்ளனர். குழந்தைகளுடன் உறவினர் திருமணத்துக்கு, நிர்மலா கடந்த, 7ம் தேதி சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காத நிலையில், நிர்மலாவின் தாய் புனிதா, சத்தி போலீசில் புகாரளித்தார்.

*ஈரோடு, பெரிய சேமூர், மாரிமுத்து மகள் பிரியதர்ஷினி, ௧௫; பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்தார். கடந்த, ௪ம் தேதி திடீரென மாயமானார். இதேபோல் ஈரோடு, வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்த மகேஷ் மகள் இளவரசி, 17; எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, வேலைக்கு சென்று வந்தார். இவரும் திடீரென மாயமாகியுள்ளார். இருவரின் பெற்றோர் புகாரின்படி, வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து, தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us