ADDED : மே 04, 2026 03:36 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
46 புதுார் பச்சபாளி சேரன் நகரை சேர்ந்த மணி-சுசீலா தம்பதி மகள்
துர்கா, 15; அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில்
இருக்கிறார்.
மொபைல் போனை தொடர்ந்து துர்கா பார்த்ததை தாய்
கண்டித்துள்ளார். இதனால் தாயுடன் பேசாமலிருந்த துர்கா, வீட்டில்
இருந்து மாயமாகி விட்டார். சுசீலா புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார்
தேடி வருகின்றனர்.
