sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இ.கம்யூ., கூட்டத்தில் எம்.பி., பங்கேற்பு

/

இ.கம்யூ., கூட்டத்தில் எம்.பி., பங்கேற்பு

இ.கம்யூ., கூட்டத்தில் எம்.பி., பங்கேற்பு

இ.கம்யூ., கூட்டத்தில் எம்.பி., பங்கேற்பு


ADDED : பிப் 17, 2025 03:05 AM

Google News

ADDED : பிப் 17, 2025 03:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: இ.கம்யூ., கட்சி நுாற்றாண்டு விழாவையொட்டி, பெருந்துறை ஒன்றிய பேரவைக் கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கலந்து கொண்டு பேசினார்.

பெருந்துறை, குன்னத்துார் நான்குரோடு சந்திப்பில் போக்குவ-ரத்து நெருக்கடியை தவிர்க்க, அண்ணா சிலை முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரையிலான சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை முழு-மையாக அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும். அல்லது பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட் முதல் அண்ணா சிலை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும். ஈரோடு அரசு மருத்-துவ கல்லுாரி மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவம-னையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மா-னங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us