தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை

ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., கோரிக்கை


ADDED : ஜூலை 27, 2024 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு எம்.பி., பிரகாஷ், டில்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, கோரிக்கை மனு வழங்கினார்.

மனுவில் கூறியதாவது: தேசிய அளவில் ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்தில் சலுகை ரத்து செய்யப்பட்டது. இதனால் மூத்த குடிமக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். முதியோர் ரயில்வே பயணத்துக்கான கட்டண சலுகை அளிப்பது, அவர்க-ளுக்கு பயன் தருவதாக அமையும். எனவே மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகையை அறிவித்து அமல்படுத்த வேண்டும் இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us