தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பிளாஸ்டிக் சேகரிக்க நகராட்சி முயற்சி

பிளாஸ்டிக் சேகரிக்க நகராட்சி முயற்சி

பிளாஸ்டிக் சேகரிக்க நகராட்சி முயற்சி


ADDED : டிச 06, 2025 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 06, 2025 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: காங்கேயம் பஸ் ஸ்டாண்டில் சேகரமாகும் குப்பையை, நகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றுகின்றனர்.

அதில் பிளாஸ்டிக் குப்-பையை மட்டும் தனியே சேகரிக்க, காங்கேயம் நகராட்சி நிர்-வாகம் புது முயற்சி மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பாட்டில் வடிவில், இரும்பால் செய்யப்பட்ட பெரிய குப்பை கூடையை, பஸ்ஸ்டாண்டின் இரு இடங்களில் வைத்து சேகரிக்க தொடங்கியுள்-ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us