sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பாத்திர கடையில் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை

/

பாத்திர கடையில் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை

பாத்திர கடையில் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை

பாத்திர கடையில் புகுந்து மர்ம நபர்கள் கைவரிசை


ADDED : பிப் 19, 2026 04:23 AM

Google News

ADDED : பிப் 19, 2026 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி அருகே பாத்திர கடையில் புகுந்து, 26 கிலோ பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் களவாடி சென்றனர்.

கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர், காளிதாஸ், 43. பாத்-திரம் மற்றும் பழைய பொருட்கள் வியாபாரம் செய்கிறார். இவரது கடையை நேற்று திறந்து பார்த்தபோது, 26 கிலோ பித்தளை பாத்-திரங்கள் மற்றும் ஒரு காஸ் சிலிண்டர் களவு போயிருப்பது தெரிய-வந்தது. இதுகுறித்து கடையில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை பார்த்தபோது, இருவர் பொருட்களை களவாடி கொண்டு, டி.வி.எஸ்., எக்சல் மொபட்டில் செல்வது தெரியவந்தது. இதுகு-றித்து காளிதாஸ் கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us