sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முதியவரிடம் செயின் பறிப்பு மர்ம நபர்கள் அட்டகாசம்

முதியவரிடம் செயின் பறிப்பு மர்ம நபர்கள் அட்டகாசம்

முதியவரிடம் செயின் பறிப்பு மர்ம நபர்கள் அட்டகாசம்


ADDED : நவ 11, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 01:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மொபட்டில் சென்ற முதியவரிடம், மர்ம நபர்கள் தங்க செயினை பறித்து சென்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி, 67; இவர் கடந்த, 8ல் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே முனிநாதபுரம் பகுதியில், மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் கருணாநிதியை பின் தொடர்ந்த சென்ற மூன்று பேர், அவர் அணிந்திருந்த, ஏழு பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து, கருணாநிதி போலீசில் புகார் செய்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார்

வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us