தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஹாேட்டலில் மொபைல் திருடிய மர்ம நபர்

ஹாேட்டலில் மொபைல் திருடிய மர்ம நபர்

ஹாேட்டலில் மொபைல் திருடிய மர்ம நபர்


ADDED : டிச 05, 2024 07:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 05, 2024 07:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில், மொபைல்போன் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சத்தியமங்கலம், மணிக்கூண்டு செல்லும் வழியில் தனியார் மண்-டபம் அருகில், ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள டேபிள் மீதிருந்த மொபைல்போனை, மர்ம நபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல், திருடி

சென்றுள்ளார். இதன் 'சிசிடிவி' காட்சி வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us