sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நந்தா இன்ஜி., கல்லூரி பட்டமளிப்பு விழா

நந்தா இன்ஜி., கல்லூரி பட்டமளிப்பு விழா

நந்தா இன்ஜி., கல்லூரி பட்டமளிப்பு விழா


ADDED : மார் 12, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 04:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு நந்தா இன்ஜினீயரிங் கல்லுாரியின், 18-வது பட்டமளிப்பு விழா, நந்தா தொழில் - நுட்ப கல்லுாரியின், 12-வது பட்டமளிப்பு விழா நடந்தது. நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை தாங்கினார்.

கல்லுாரி செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.

நந்தா இன்ஜினீயரிங் கல்லுாரி முதல்வர் ரகுபதி, தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால், கல்லுாரி ஆண்டறிக்கையை வாசித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், மாணவ-, மாணவியருக்கு பட்டம் வழங்கினார். விழாவில் காக்னிசண்ட் டெக்னாலஜிஸ் நிறுவன மனித வளத்துறை தலைவர் அஸ்வதி வேணுகோபால் பேசினார்.

இன்ஜினீயரிங் கல்லுாரி தரவரிசையில் இடம்பெற்ற, 36 பேர் உள்பட இளங்கலையில், 594 பேர்; முதுகலையில், 106 பேர் என, 700 பேர்; தொழில் நுட்ப கல்லுாரி தரவரிசையில் இடம் பெற்ற ஆறு பேர் உள்பட இளங்கலையில், 188 பேர் பட்டம் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us