sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தேசிய மருந்தக வார விழா

/

தேசிய மருந்தக வார விழா

தேசிய மருந்தக வார விழா

தேசிய மருந்தக வார விழா


ADDED : ஜன 13, 2025 03:00 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள, தி ஈரோடு காலேஜ் ஆப் பார்மஸி கல்லுாரியில், 63-வது தேசிய மருந்தக வார விழா, 32-வது கல்லுாரி ஆண்டு விழா நடந்தது.

ஈரோடு போனெக்ஸ் டிரெய்னிங் அகாடமி இயக்குனர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தி-னராக கலந்து கொண்டார். கலை மற்றும் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசு வழங்கி பேசினார். விழாவில் கல்லுாரி தலைவர் ஜெகநாதன், தாளாளர் நடராஜன், துணைத-லைவர் தங்கமுத்து, பொருளாளர் அரிமா கொழந்தசாமி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் டாக்டர் பரமசிவம், செல்வராஜ், பிரவீன்-குமார், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பேசினர். கல்லுாரி முதல்வர் சம்பத்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். துணை முதல்வர் சர-வணன் வரவேற்றார்.






      Dinamalar
      Follow us