தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு


ADDED : அக் 31, 2024 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்-னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமை யில், தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அனைத்து துறை அலுவ-லர்கள், உறுதிமொழி ஏற்றனர்.

கலெக்டரின் நேர்-முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்-துல்லா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், அலுவலக மேலாளர் பாலசுப்பிரமணியன், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us