/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மராத்தான்
/
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு மராத்தான்
ADDED : ஜன 26, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு மராத்தான் ஈரோட்டில் நேற்று நடந்தது.
கலெக்டர் அலுவல-கத்தில் தொடங்கிய மராத்தானை, கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா துவக்கி வைத்தார். கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலு-வலர் ஸ்ரீகாந்த் முன்னிலை வகித்தார். சம்பத் நகர் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தை ஊர்வலம் அடைந்-தது. இதில் கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், தேர்தல் பிரிவினர் பங்கேற்றனர்.

