தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சோமேஸ்வரர் கோவிலில் நவக்கிரக ேஹாமம்

சோமேஸ்வரர் கோவிலில் நவக்கிரக ேஹாமம்

சோமேஸ்வரர் கோவிலில் நவக்கிரக ேஹாமம்


ADDED : ஜூலை 10, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2025 01:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கோபி அருகே, மொடச்சூர் சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 7ல், அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது.

அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 9:00 மணிக்கு நவக்கிரஹ ேஹாமம், சாந்தி ேஹாமம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. வரும், 11ல், மாலை 4:30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை, 12ல், இரண்டாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. அதை தொடர்ந்து, 14ம் தேதி காலை 6:30 முதல் 7:30 மணிக்குள் கும்பாபிேஷக விழா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us