தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நவராத்திரி முன்னிட்டு விழா

நவராத்திரி முன்னிட்டு விழா

நவராத்திரி முன்னிட்டு விழா


UPDATED : அக் 13, 2026 07:25 AM

ADDED : அக் 13, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 07:25 AM ADDED : அக் 13, 2026 06:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாராபுரம்; தாராபுரம் புதுக்காவல் நிலைய வீதி துர்க்கை அம்மன் கோவிலில், நவராத்திரி விழா இரண்டாம் நாளான நேற்று, அம்மனுக்கு மூகாம்-பிகை அலங்காரம் செய்து, விசேஷ பூஜை, ஆரா-தனை நடந்தது.

நுாற்றுக்கணக்கான பெண்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us