ADDED : பிப் 08, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்: அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, நமது கொங்கு முன்னேற்ற கழகம் ஆதரவு தெவித்துள்ளது.
கட்சியினர் மாநில பொது செயலாளர் காங்கேயம் தங்கவேல் தலைமையிலான கட்சியினர், சேலத்தில் உள்ள அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி வீட்டில் அவரை சந்தித்து, அதரவு கடி-தத்தை வழங்கினார். கட்சி இளைஞரணி செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர்.
