தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நேரு பிறந்த நாள் விழா

நேரு பிறந்த நாள் விழா

நேரு பிறந்த நாள் விழா


ADDED : நவ 15, 2024 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நேரு பிறந்த நாள் விழா

ஈரோடு, நவ. 15-

முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., கட்சியினர் நேற்று கொண்டாடினர். தலைவர் மக்கள்ராஜன், நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி வழங்கினார். மாநில பொதுக்குழு உறப்பினர் பாலசுப்பிரமணியன், வட்டார தலைவர்கள் சண்முகம், கதிர்வேல், ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். மாநகர் மாவட்ட அலுவலகத்தில் பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில், நேரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us