sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடுரோட்டில் பஞ்சரான புது அரசு பஸ்; 'ஸ்டெப்னி', ஜாக்கி இல்லாத அவலம்

/

நடுரோட்டில் பஞ்சரான புது அரசு பஸ்; 'ஸ்டெப்னி', ஜாக்கி இல்லாத அவலம்

நடுரோட்டில் பஞ்சரான புது அரசு பஸ்; 'ஸ்டெப்னி', ஜாக்கி இல்லாத அவலம்

நடுரோட்டில் பஞ்சரான புது அரசு பஸ்; 'ஸ்டெப்னி', ஜாக்கி இல்லாத அவலம்


ADDED : டிச 05, 2025 10:02 AM

Google News

ADDED : டிச 05, 2025 10:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அரசு போக்குவரத்து கிளை பணிம-னைக்கு சொந்தமான பி-23 டவுன் பஸ், வட்டக்-காட்டிலிருந்து அந்தியூர் வழியாக பவானி வரை செல்கிறது. நேற்று காலை, 9:45 மணிக்கு, பவானி நோக்கி சென்றது.

பருவாச்சி பகுதியில் சென்றபோது முன்பக்க டயர் வெடித்து பஞ்சரானது. இதனால் டிரைவர் சாலையோரத்தில் நிறுத்தினார். பஸ்ஸில் பய-ணித்த, 20க்கும் மேற்பட்டோர் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். புது டவுன் பஸ்-சான இது, ஆறு மாதங்களாக இயக்கப்பட்டு வரு-கிறது. பஸ்ஸில் ஸ்டெப்னி டயர் இல்லாததால், டிரைவரும்- கண்டக்டரும் ஒரு மணி நேரத்-துக்கும் மேலாக சாலையில் பஸ்ஸை நிறுத்தி காத்திருந்தனர்.

ஜாக்கி (இருந்ததா அல்லது பொருத்தவில்-லையா என தெரியவில்லை) கூட பயன்படுத்-தாமல், முன்பக்க டயர் போல்டில் 'ஸ்பேனரை' முட்டு கொடுத்திருந்தனர். இரண்டு மணி நேரத்-துக்கு பிறகு டயர் கொண்டு வந்தவுடன் அதை மாற்றி பஸ்ஸை எடுத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us