ADDED : ஏப் 15, 2024 03:23 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: தமிழ் புத்தாண்டை ஒட்டி, தாராபுரத்தில் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
புதுக்காவல் நிலைய வீதியில் சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுவாமிக்கு முக்கனிகள் உள்பட பல்வேறு பழங்கள் வைத்து சிறப்பு பூஜை நடநத்து. இதேபோல் துர்க்கை அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், அகஸ்தீஸ்வரர் கோவில்களில், தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
