தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு பியூச்சர் டெக் நிறுவனத்தில் நோவா எலக்ட்ரிக் வாகனம் அறிமுகம்

ஈரோடு பியூச்சர் டெக் நிறுவனத்தில் நோவா எலக்ட்ரிக் வாகனம் அறிமுகம்

ஈரோடு பியூச்சர் டெக் நிறுவனத்தில் நோவா எலக்ட்ரிக் வாகனம் அறிமுகம்


ADDED : பிப் 16, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில் பெருந்துறை சாலையில் கேர் 24 மருத்துவமனை அருகில், பியூச்சர் டெக் எலக்ட்ரிக் வாகனம் விற்பனை ஷோரூம் செயல்படுகிறது. இங்கு ரிலாக்ஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய படைப்பாக, நோவா டூவீலர் எலக்ட்ரிக் வாகனம் அறிமுக விழா நடந்தது. ரிலாக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஆஷிக் மோட்டார் வாலா, வாகனத்தை அறிமுகம் செய்து, முதல் விற்ப-னையை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பங்குதாரர் கே.ஜே.டிட்டோ கூறியதாவது:எங்கள் நிறுவனத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு, ரிலாக்ஸ் கம்பெ-னியின் நோவா எலக்ட்ரிக் டூவீலர் விற்பனை நடந்து வருகிறது. இந்த வாகனம், 49,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருமுறை ரீ-சார்ஜ் செய்தால், 80 கி.மீ., வரை பயணிக்கலாம். மூன்றாண்டு வாரண்டி தரப்படுகிறது. 5,000 ரூபாய் மதிப்பில் எக்ஸ்ட்ரா பிட்டிங் இலவசம். நிறுவனத்தின் சரக்கு ஏற்றி செல்லும் வாகன விற்பனையும் நடக்-கிறது. ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், 60 கி.மீ., முதல் 225 கி.மீ., வரை பயணிக்கலாம். 500 கிலோ வரை சரக்குகளை ஏற்றி செல்-லலாம். இதனால் மளிகை கடை நடத்துவோர், பால் வினி-யோகம் செய்வோர், தண்ணீர் கேன் வினியோகம் செய்பவர்க-ளுக்கு உபயோகமாக இருக்கும். இந்த வாகனத்துக்கும் காதலர் தின சிறப்பு தள்ளுபடி உண்டு. சிறப்பு பரிசுகளும் வழங்கப்படுகி-றது. வாகனத்தில் எந்த புகாராக இருந்தாலும் மூன்று நாளில் நிவர்த்தி செய்து தரப்படும். ரிலாக்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன விற்பனை செய்ய, தமிழகம் முழுவதும் வினியோகஸ்தர்க-ளாக நாங்கள் உள்ளோம். ஏரியா வாரியாக டீலர் வரவேற்கப்படு-கின்றனர்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us