நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம் : டி.என்.பாளையம் அருகேயுள்ள கணக்கம்பாளையம், எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்த தொழிலாளி கருப்பன் மகள் சூரியபிரபா, 23; பி.எஸ்.சி., நர்சிங் முடித்த சூரியபிரபா, கோபியில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்தார். நேற்று வீட்டிலிருந்த சூரிய பிரபா
மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். சாவுக்கான காரணம் குறித்து பங்களாபுதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

