தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நர்சிங் மாணவி மாயம்

நர்சிங் மாணவி மாயம்

நர்சிங் மாணவி மாயம்


ADDED : மே 12, 2026 05:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 05:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடுமுடிகொடுமுடி ராசாம்பாளையம் எழுநுாற்றி மங்கலத்தை சேர்ந்தவர் சந்தோஷினி, 21; நர்சிங் கல்லுாரி மாணவி.

கடந்த, 1ல் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் கல்லுாரிக்கு செல்லவில்லை. தாயார் இளமதி புகாரின்படி கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us