தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு குறித்து அதிகாரி அறிவுறுத்தல்

வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு குறித்து அதிகாரி அறிவுறுத்தல்

வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவு குறித்து அதிகாரி அறிவுறுத்தல்


ADDED : ஏப் 09, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 03:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தேர்தல் செலவு தொடர்பான விதிகள் குறித்து, வேட்பாளர்க-ளுக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தாராபுரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலு-வலர் பெலிக்ஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதா-வது:தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது தேர்தல் தொடர்பான செலவி-னங்களை, முறையாக அதற்கான பதிவேட்டில் பராமரிப்பதும், தேர்தலுக்கு முன் குறிப்பிட்ட கால இடைவெளியில், தங்களின் செலவின கணக்குகள் மற்றும் பதிவேடுகளை, தேர்தல் செலவின பார்வையாளர் முன் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, ஏப்ரல் 11, 16, 20 தேதிகளில், காலை 10:00 மணியளவில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வேட்பாளரோ அல்-லது அவரது தேர்தல் முகவரோ, தேர்தல் செலவின

பார்வையாளரிடம், தேர்தல் செலவின கணக்குகளை, தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us