தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஒயிலாட்டம் ஆடி விழிப்புணர்வு

ஒயிலாட்டம் ஆடி விழிப்புணர்வு

ஒயிலாட்டம் ஆடி விழிப்புணர்வு


ADDED : மார் 27, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: தேர்தலில், 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, அந்தியூர் பஸ் ஸ்டாண்டில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில் கிராமிய கலைக்குழுவினர் ஒயிலாட்டம், பெருஞ்சலங்கை ஆட்டம் ஆடி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து நடந்த பேர-ணியில், கல்லுாரி மாணவர்கள், தன்னார்வலர் சார்பில், பெட்டிக்-கடை, வணிக நிறுவனங்கள், இரு சக்கர வாகன ஒட்டிகள், பஸ் பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம், வட்டார வளர்ச்சி அலு-வலர் பாலமுருகன், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us