ADDED : ஆக 28, 2024 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சென்னிமலையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 65, கூலி தொழிலாளி. நான்கு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.
இதன் அடிப்படையில் போக்சோவில் முதியவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.