நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கேரள சாமாஜம் சார்பில், ஈரோடு சம்பத் நகரில் ஓணம் பண்-டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கேரள உடை அணிந்த மலை-யாளி பெண்கள், அத்தப்பூ கோலமிட்டு சிறப்பு பூஜை செய்தனர்.
மாவேலி மன்னர் வேடத்தில் வந்தவரை ஓணம் பாட்டு பாடி நட-னமாடி வரவேற்றனர். அதன்பின் நடந்த கலை நிகழ்ச்சியில், சிறு-வர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். அனைவருக்கும் ஓணம் உணவு பரிமாறப்பட்டது.