ADDED : ஆக 21, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்;சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே அவரது உருவப்படத்துக்கு,
விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மலர் துாவி மரியாதை செய்தனர்.

