தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குட்கா'வுடன் ஒருவர் கைது

குட்கா'வுடன் ஒருவர் கைது

குட்கா'வுடன் ஒருவர் கைது


ADDED : செப் 07, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம் காங்கேயம் போலீசார், காங்கேயம்-தாராபுரம் ரோடு அவினாசிபாளையம்புதுார் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணனிடம், 1.5 கிலோ குட்கா புகையிலை பொருள் இருந்தது. அதை பறிமுதல் செய்து, கிருஷ்ணனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us