தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அவுட்டு காயுடன் ஒருவர் கைது

அவுட்டு காயுடன் ஒருவர் கைது

அவுட்டு காயுடன் ஒருவர் கைது


ADDED : நவ 01, 2025 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2025 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம் கடம்பூர் போலீசார், அத்தியூர் பகுதியில் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்பகுதியில் ஒருவர் அவுட்டு காய் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது

. இதன் அடிப்படையில் சோதனை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த பெருமாள், 60, என்பவரிடம், ஆறு அவுட்டு காய் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டையாட அவுட்டு காய் வைத்திருந்தது தெரிய வந்தது.

'

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us