/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூடுதல் கட்டடம் ஜி.ஹெச்.,ல் திறப்பு
/
கூடுதல் கட்டடம் ஜி.ஹெச்.,ல் திறப்பு
ADDED : டிச 09, 2025 10:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், 5.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்-கடாசலம், நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். மருத்துவ அலுவலர் பிரகாஷ், பேரூ-ராட்சி கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
சின்னத்-தம்பிபாளையம் ஊராட்சி தாசாலியூர் மயானத்-துக்கு செல்லும் பாதைக்கு தார்ச்சாலை அமைக்க, 16 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. நேற்று பூஜை செய்து, எம்.எல்.ஏ., பணியை துவக்கி வைத்தார். நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்-வரன், முன்னாள் கவுன்சிலர் நல்லசாமி உள்-ளிட்ட பலர் பங்கேற்றனர்.

