தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ரேஷன்கடைகள் திறப்பு

ரேஷன்கடைகள் திறப்பு

ரேஷன்கடைகள் திறப்பு


ADDED : மார் 15, 2026 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 07:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்:தாராபுரம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட தண்ணீர் பந்தலில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்-கின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க, 3 கி.மீ., துாரத்தில் உள்ள சிக்கினாபுரத்துக்கு செல்கின்றனர். இதனால் தங்கள் ஊருக்கு பகுதி நேர ரேஷன் கடை திறக்க கோரிக்கைவைத்திருந்தனர்.

இந்நிலையில் தண்ணீர்பந்தலில், பகுதி நேர ரேஷன் கடையை, அமைச்சர் கயல்விழி நேற்று திறந்து வைத்தார். இதேபோல் மாந்-தியாபுரம், கிருஷ்ணாபுரம் உள்பட மேலும் ஐந்து இடங்களில், புதிய ரேஷன் கடைகளை அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us