sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இ.கம்யூ., நுாற்றாண்டு நினைவரங்கம் திறப்பு

/

இ.கம்யூ., நுாற்றாண்டு நினைவரங்கம் திறப்பு

இ.கம்யூ., நுாற்றாண்டு நினைவரங்கம் திறப்பு

இ.கம்யூ., நுாற்றாண்டு நினைவரங்கம் திறப்பு


ADDED : டிச 22, 2025 06:11 AM

Google News

ADDED : டிச 22, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: இந்திய கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு நிறைவு விழா, நுாற்-றாண்டு நினைவரங்கம் திறப்பு விழா, மூத்த தோழர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா சென்னிமலையில் பி.ஆர்.எஸ்., ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்-தது.

ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பொன்னுச்-சாமி தலைமை வகித்தார். நுாற்றாண்டு நினைவரங்கத்தை மாநில துணை செயலாளர் பெரியசாமி திறந்து வைத்தார். விழாவில் இயக்கத்துக்கு நீண்டகாலம் உழைத்த மூத்த தோழர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us