தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு

மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு

மொபைல் டவர் அமைக்க எதிர்ப்பு


ADDED : அக் 14, 2025 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2025 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சென்னிமலை அருகே ஈங்கூர் சாலை, திருமுகமலர்ந்தபுரத்தை சேர்ந்த மக்கள் பழனிசாமி, பாரதி, சங்கர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: ஏற்க-னவே, மூன்று மொபைல் டவர் செயல்படுகிறது.

தற்போது 'ஏர்டெல்' டவர் அமைக்க ஆயத்தப்பணி நடந்து வருகிறது. இதனால் அதிகமான கதிர்வீச்சு இருக்கும். சுற்றுச்சூழல், மக்கள், பறவைகள் பாதிக்கும். மக்கள் இல்லாத பகுதியில் டவர் அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us