ADDED : மார் 17, 2026 04:16 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை: சென்னிமலை ஒன்றியம் மற்றும் நகர பகுதியை சேர்ந்த ஓ.பி.எஸ்., அணி நிர்வாகிகள், 30 க்கும் மேற்பட்டோர், சென்னி-மலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கோபாலகி-ருஷ்ணன் முன்னிலையில்,
காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ் தலைமையில், அ.தி.மு.க., வில் இணைந்து கொண்-டனர்.
