தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாக்கு ஏலம்

பாக்கு ஏலம்

பாக்கு ஏலம்


ADDED : ஜன 11, 2025 02:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2025 02:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி: பவானி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று பாக்கு ஏலம் நடந்தது. இதில், 682 கிலோ பாக்கு காய் வரத்தானது.

சாலி பாக்கு கிலோ, 267 ரூபாய் முதல் 275 ரூபாய்; காய்ந்த பாக்கு கிலோ, 128 ரூபாய் முதல், 135 ரூபாய் வரை, ஒன்பது குவியல்கள், 1.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us