sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காளிங்கராயன் பாசனத்தில் நெல் அறுவடை தீவிரம்

/

காளிங்கராயன் பாசனத்தில் நெல் அறுவடை தீவிரம்

காளிங்கராயன் பாசனத்தில் நெல் அறுவடை தீவிரம்

காளிங்கராயன் பாசனத்தில் நெல் அறுவடை தீவிரம்


ADDED : டிச 07, 2024 07:13 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பவானிசாகர் அணை யில் திறக்கப்படும் தண்ணீர், காளிங்க-ராயன் அணைக்கட்டில் பிரிந்து, காளிங்கராயன் வாய்க்கால் மூலம், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் பாசன வசதி வழங்குகிறது. இப்பாசன பகுதியில், 15,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. காளிங்கராயன் பாசனத்தில் நெல் பயிர் செய்ததில், ஈரோடு, கருங்கல்பாளையம்,

வெண்டிப்பா-ளையம் உள்ளிட்ட பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் தற்போது அறுவடை நடந்து வருகிறது.

இப்பகுதியில் பெரும்பாலும், இயந்திர அறுவடையே நடப்-பதால், வயல் வெளியிலும், தங்கள் கிராமப்பகுதியில் உள்ள

களங்களிலும் நெல்லை உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்-டுள்ளனர். காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு

தண்ணீர் நிறுத்தப்பட்ட போதிலும், மழை நீர், கழிவு நீர், கசிவு நீர் வாய்க்-காலில் செல்வதால், அவற்றையும் பாசனத்துக்கு

பயன்படுத்தி, அறுவடை பணியை விரைவுபடுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us