தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ டூவீலர்கள் திருடிய பெயிண்டர்கள் கைது

டூவீலர்கள் திருடிய பெயிண்டர்கள் கைது

டூவீலர்கள் திருடிய பெயிண்டர்கள் கைது


ADDED : செப் 15, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, திருவேனி நகர், சில்வர் ஸ்பிரிங் அபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர் கபிலேஷ், 31; இவரது ராயல் என்பீல்டு பைக், வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். வீதி மனோஜ்குமாரின் யமஹா பைக் திருட்டு போனது. இதுகுறித்த புகார்களின்படி வீரப்பன்சத்திரம் போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இது தொடர்பாக திருப்பூர் ஊத்துக்குளி நேதாஜி நகர் தேவா (எ) குரு தேவா, 26; திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடிவபாளையம் திருவள்ளுவர் நகர் முதல் வீதி வசந்தகுமார், 26, ஆகியோரை பிடித்தனர். இருவரையும் கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர். கைதான இருவரும் பெயிண்டர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us