தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்

கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்

கழிவுநீர் ஓடையில் பெயின்டர் சடலம்


ADDED : செப் 29, 2025 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2025 07:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 55, பெயின்டர்; வெள்ளாங்காட்டுப்பாளையத்தில் கழிவுநீர் ஓடையில் நேற்று காலை பேச்சு மூச்சின்றி கிடந்தார்.

சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி உமா மகேஸ்வரி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us