தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பழநி தேவஸ்தான நிர்வாகம் நாட்டுச்சர்க்கரை, வெல்லம்

பழநி தேவஸ்தான நிர்வாகம் நாட்டுச்சர்க்கரை, வெல்லம்

பழநி தேவஸ்தான நிர்வாகம் நாட்டுச்சர்க்கரை, வெல்லம்


ADDED : நவ 29, 2024 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி தேவஸ்தான நிர்வாகம்

நாட்டுச்சர்க்கரை, வெல்லம்

ரூ.1.21 கோடிக்கு கொள்முதல்கோபி, நவ. 29-

கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, 2,850 ரூபாய் முதல், 2,860 ரூபாய் வரை ஏலம்போனது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,640 ரூபாய் முதல், 2,720 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 4,489 நாட்டு சர்க்கரை மூட்டைகளும், 1.20 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 70 மூட்டை (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,620 ரூபாய் முதல், 1,650 ரூபாய் வரை, அனைத்து மூட்டைகளும், 1.14 லட்சம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 1.21 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us