sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை

/

கோபியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை

கோபியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை

கோபியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை


ADDED : பிப் 08, 2025 06:41 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி, சிவசண்முகம் வீதியை சேர்ந்த, முருக பக்தர்கள் ஆண்டு-தோறும் மாலை அணிந்து, பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்-திரையாக செல்கின்றனர். நடப்பாண்டிலும், மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள், கோபி பச்சைமலை முருகன் கோவிலில், நேற்று மதியம் தரிசனத்தை முடித்து பழநிக்கு

புறப்-பட்டனர். கையில் வேல் மற்றும் காவடியுடன், அரோகரா கோஷம் முழங்க சென்றனர். வரும்

திங்கள்கிழமை பழநியில் தரி-சனம் செய்யஉள்ளதாக அக்குழுவினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us