sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காகித ஆலை தொழிலாளி வாகனம் மோதியதில் பலி

/

காகித ஆலை தொழிலாளி வாகனம் மோதியதில் பலி

காகித ஆலை தொழிலாளி வாகனம் மோதியதில் பலி

காகித ஆலை தொழிலாளி வாகனம் மோதியதில் பலி


ADDED : ஜன 24, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியம்பட்டி: பவானிசாகர் அருகே வாகனம் மோதியதில் காகித ஆலை தொழிலாளி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை சேர்ந்-தவர் ராமச்சந்திரன், 35; பவானிசாகரை அடுத்த நெரிஞ்சிப்பேட்டையில் குடும்பத்துடன் தங்கி, அதே பகுதியில் ஒரு காகித தொழிற்சாலையில் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்-டுக்கு சென்றார். கொக்கரக்குண்டி ராஜீவ் நகர் அருகே சென்ற-போது, எதிரே வந்த பொலிரோ வாகனம் டூவீலர் மீது மோதியது. துாக்கி வீசப்பட்ட ராமச்சந்திரன் சம்பவ இடத்தில் பலியானார்.

பொலீரோ டிரைவரான அசோக்குமாரிடம், 45, பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வரு-கின்றனர்.

விபத்தில் பலியான ராமச்சந்திரனுக்கு மனைவி நாகலட்சுமி, 27, ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.






      Dinamalar
      Follow us