sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கட்சி ஸ்தாபன தினம்; பா.ஜ., கொண்டாட்டம்

/

கட்சி ஸ்தாபன தினம்; பா.ஜ., கொண்டாட்டம்

கட்சி ஸ்தாபன தினம்; பா.ஜ., கொண்டாட்டம்

கட்சி ஸ்தாபன தினம்; பா.ஜ., கொண்டாட்டம்


ADDED : ஏப் 07, 2025 02:11 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: பா.ஜ., கட்சி ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, சென்னிமலை தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், தலைவர் சுந்தரராசு தலை-மையில், கட்சி தலைவர்கள் படத்துக்கு நேற்று மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினர். பஸ் ஸ்டாண்ட், குமரன் சதுக்கம் மார்க்கெட் பகுதியில் கட்சி கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

பிறகு சென்னிமலை முருகன் மலைக்கோவில் படிக்கட்டுகளை துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். பொது செயலாளர் சத்-யமூர்த்தி, துணை தலைவர்கள் கந்தசாமி, தமிழரசன், கோபிநாத், ஒன்றிய செயலாளர்கள் பத்மநாபன், கோவிந்தசாமி, செல்வராஜ், முன்னாள் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் மற்றும் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்------.* கவுந்தப்பாடி அருகே செல்வவிநாயகர் கோவில் வீதியில், விவ-சாயிகளின் அன்றாட பணிகளை விளக்கும் வகையில் கோலமிட்-டனர். பா.ஜ., நிர்வாகி சரண்யா, உறுப்பினர் கோமதி, முருகேசன், மாதேஷ் வெங்கடேஷ் மற்றும் கல்லுாரி, மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பா.ஜ., செயல்பாடு குறித்தும், விவசாயிகளின் பணிகள் குறித்தும் விளக்கம் அளித்து விழிப்புணர்வு

ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us