sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பயணிகள் நிழற்கூடம் திறப்பு

/

பயணிகள் நிழற்கூடம் திறப்பு

பயணிகள் நிழற்கூடம் திறப்பு

பயணிகள் நிழற்கூடம் திறப்பு


ADDED : பிப் 12, 2026 04:27 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அடுத்த வேம்பத்தி பஞ்., முனியப்பம்பாளையம் பஸ் ஸ்டாப்பில், நிழற்கூடம் இல்லாமல் இருந்தது. இதனால் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 8.5 லட்சம் ரூபாய் மதிப்பில், பயணியர் நிழற்-கூடம் கட்டப்பட்டது. நேற்று அந்தியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், மக்கள் பயன்பாட்டிற்காக புதிய நிழற்கூடத்தை திறந்து வைத்தார்.






      Dinamalar
      Follow us