தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொடிவேரியில் குவிந்த பயணிகள்

கொடிவேரியில் குவிந்த பயணிகள்

கொடிவேரியில் குவிந்த பயணிகள்


ADDED : நவ 25, 2024 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, விடுமுறை தின-மான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். தடுப்-பணை வழியாக, 210 கன அடி தண்ணீர் அருவியாக கொட்டியது.

இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். தடுப்பணை வளாகத்தில் சுடச்சுட விற்பனையான மீன்களை வாங்கி சுவைத்து, சிறுவர் பூங்காவில் பொழுதை கழித்து ஊர் திரும்-பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us