தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/650 பயனாளிகளுக்கு பட்டா

650 பயனாளிகளுக்கு பட்டா

650 பயனாளிகளுக்கு பட்டா


ADDED : டிச 27, 2025 07:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 27, 2025 07:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரத்தில் வருவாய் துறை சார்பில், பயனாளிகளுக்கு வீட்டு-மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி வழங்கினர்.

தாராபுரம் நகர், கொளத்துபாளையம், ருத்ராவதி, சின்னக்காம்பா-ளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 650 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினர்.

தாராபுரம் தாசில்தார் ராமலிங்கம், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல குழு தலைவர் பத்மநாபன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us