/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
95 பேருக்கு பட்டா கோபியில் வழங்கல்
/
95 பேருக்கு பட்டா கோபியில் வழங்கல்
ADDED : டிச 07, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா, கோபி தாலுகா ஆபீசில் நேற்று நடந்தது. தாசில்தார் சரவணன் தலைமை வகித்தார்.
கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், ஆதிதிராவிடர், 79 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, பிற வகுப்பை சேர்ந்த, 16 பேருக்கு கணினி வழி இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார்.