ADDED : நவ 21, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபியில் பாதசாரிகள் அவதி
கோபி, நவ. 21-
கோபி, சிக்னல் பகுதி யில் வாகன நடமாட்டம் அதிகமுள்ளது. அப்பகுதியில், சத்தி, ஈரோடு, மொடச்சூர் சாலையை கடக்க, பாதசாரிகள் அவதியுறுகின்றனர். குறிப்பாக, பள்ளி செல்லும், மாணவ, மாணவியர் முதல், முதியவர்கள் வரை அவதியுறுகின்றனர். எனவே, கோபி நகராட்சி அல்லது நெடுஞ் சாலைத்துறை நிர்வாகம், அப்பகுதியில் ஜீப்ரா கிராசிங் கோடு அமைக்க, பாதசாரிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.