ADDED : செப் 15, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:சிவில் பென்ஷனர்ஸ் அசோசியேஷன் ஈரோடு மாவட்டம் சார்பில் மா.கம்யூ., திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், இ.கம்யூ., திருப்பூர் எம்.பி., சுப்பராயனிடம் மனு அளித்தனர்.
இதில் அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ்., ஓய்வூதியர் சங்கம் சார்பில் ராமசாமி, முருகேசன், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., - டி.ஓ.டி., ஓய்வூதியர் சங்க பரமசிவம், மணியன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மணிபாரதி, பிரசன்னா, தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் சங்க ராஜகோபால், ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் சங்க பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.