sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொடர் மின்தடையால் மக்கள் கொதிப்பு

/

தொடர் மின்தடையால் மக்கள் கொதிப்பு

தொடர் மின்தடையால் மக்கள் கொதிப்பு

தொடர் மின்தடையால் மக்கள் கொதிப்பு


ADDED : நவ 05, 2025 12:54 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரம் பகுதியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும், மூன்று நாட்களாக மின்வெட்டு ஏற்படுவதாக, மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தாராபுரம்-பொள்ளாச்சி ரோட்டில், கடந்த, ௨ம் தேதி காலை, 11:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவியது. விடுமுறை நாளாக இருந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை, 6:45 மணி முதல், இரவு 9:30 மணி வரை மின்தடையானது.

இதேபோல் நேற்றிரவு, 7:00 மணியளவில், இரு முறை மின்தடை ஏற்பட்டது. மின்தடை தொடர்வதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us